Tuesday, 21 April 2015

இயேசு கிறிஸ்து தேவனை யெகோவா என்று அழைத்தாரா?



இயேசு கிறிஸ்து தேவனை யெகோவா என்று அழைத்தாரா?

யெகோவா சாட்சிக்காரர்கள் யெகோவாவைப் பின்பற்றுகிறோம் என்று சொல்லி அநேகரை வஞ்சித்துக் கொண்டு இருக்கிறார்கள்

பழைய ஏற்பாட்டு முற்பிதாக்களாகிய ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு போன்றவர்களுக்கு சர்வ வல்லமையுள்ள தேவன்(எல்சடாய்) என்ற நாமத்தினாலே தன்னை வெளிப்படுத்தினார் என்று பார்த்து இருக்கிறோம்
இஸ்ரவேல் ஜனங்களை எகிப்திலிருந்து அழைத்துக் கொண்டு போகும் போது யெகோவா என்ற நாமத்தினால் தன்னை வெளிப்படுத்தினார் என்பதை வசன ஆதாரத்தோடு ஏற்கனவே பார்த்து இருக்கிறோம்
நம்முடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட யெகோவா தேவனை எப்படி அழைத்தார் என்று வேத வாக்கியங்களை கொண்டு பார்ப்போம்

இந்த வசனத்தை நன்றாக கவனித்து கொள்ளுங்கள்

நாம் கீழே உள்ள வசனத்தை எபிரெய மொழியைக் கொண்டு பார்க்க போகிறோம்
Psa 110:1  (KJV)  A Psalm of David. The LORD said unto my Lord, Sit thou at my right hand, until I make thine enemies thy footstool.

Psa 110:1  (KJV+)  A Psalm4210 of David.1732 The LORD3068 said5002 unto my Lord,113 Sit3427 thou at my right hand,3225 until5704 I make7896 thine enemies341 thy footstool.1916, 7272

Psa 110:1  கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.

கர்த்தர் என்று தமிழில் மொழிப்பெயர்த்து இருக்கிறார்கள் ஆனால் எபிரெயத்தில் அது யெகோவா என்று என்று இருக்கிறது (அதற்கான கிரேக்க எண் 3068)
H3068
יהוה
yehôvâh
yeh-ho-vaw'
From H1961; (the) self Existent or eternal; Jehovah, Jewish national name of God: - Jehovah, the Lord. Compare H3050, H3069.

ஆண்டவர் என்று மொழி பெயர்த்து இருக்கிறார்கள் ஆனால் அது கர்த்தர் என்ற வார்த்தை வந்து இருக்க வேண்டும்( அதற்கான எபிரெய எண் 113)
H113
אדן    אדון
'âdôn  'âdôn
aw-done', aw-done'
From an unused root (meaning to rule); sovereign, that is, controller (human or divine): - lord, master, owner. Compare also names beginning with “Adoni-”.

இந்த வசனத்தில் யெகோவா என் கர்த்தரை நோக்கி என்று தான் எபிரெயத்தில் வந்து இருக்கிறது
இதே வசனப்பகுதியை நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து புதிய ஏற்பாட்டில் மேற்கோள் காண்பிக்கும் போது யேகோவா என்ற இந்த வார்த்தையை எப்படி பயன்படுத்தி இருக்கிறார் என்று பாருங்கள்
Mat 22:44 (KJV)  The LORD said unto my Lord, Sit thou on my right hand, till I make thine enemies thy footstool?

Mat 22:44 (KJV+)  The3588 LORD2962 said2036 unto my3450 Lord,2962 Sit2521 thou on1537 my3450 right hand,1188 till2193 I make5087 thine4675 enemies2190 thy4675 footstool?5286, 4228

Mat 22:44 (TR) eipen o kuriov tw kuriw mou kaqou ek deciwn mou ewv an qw touv exqrouv sou upopodion twn podwn sou

Mat 22:44 நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும் நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்று கர்த்தர் என் ஆண்டவரோடே சொன்னார் என்று சொல்லியிருக்கிறானே.
இந்த வசனத்தில் பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட அதே வேத வாக்கியத்தில் இந்த வசனத்தில் யெகோவா என்ற வார்த்தையை கிறிஸ்து இங்கே கர்த்தர் என்று தான் பயன்படுத்தினார்

கர்த்தர் என் ஆண்டவரோடே (கர்த்தரோடே) சொன்னார் என்று கிரேக்க வேதாகமத்தில் இருக்கிறது
கர்த்தர் என்ற வார்த்தைக்கும் ஆண்டவர் என்ற வார்த்தைக்கும் ஒரே கிரேக்க எண் 2962
G2962
κύριος
kurios
koo'-ree-os
From κῦρος kuros (supremacy); supreme in authority, that is, (as noun) controller; by implication Mr. (as a respectful title): - God, Lord, master, Sir.

இயேசு கிறிஸ்து பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட யெகோவா வை அவர் புதிய ஏற்பாட்டில் கர்த்தர் என்றும்  பிதா என்றும் தேவன் என்றும் தான் அழைத்து இருக்கிறார்
இயேசு கிறிஸ்து புதிய ஏற்பாட்டில் ஒரு இடத்திலும் தேவனை யெகோவா என்று அழைக்கவில்லை
இயேசு கிறிஸ்து தேவனை யெகோவா என்று அழைக்காத போது நாம் ஏன் அழைக்க வேண்டும்?
இயேசு கிறிஸ்து தேவனை யெகோவா என்று  அழைக்க வேண்டும் என்கிற மாதிரியை நமக்கு காண்பிக்கவில்லை
1Pe 2:21 ,,,, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்து வரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப்போனார்.

உங்களை  யெகோவா சாட்சிக்காரர்கள் சந்திப்பார்கள் என்றால் இந்த வேத வாக்கியங்களை அவர்களுக்கு மேற்கோள் காண்பித்து அவர்கள் வாயை அடைத்து போடுங்கள்
Tit 1:11 அவர்களுடைய வாயை அடக்கவேண்டும்; அவர்கள் இழிவான ஆதாயத்துக்காகத் தகாதவைகளை உபதேசித்து, முழுக்குடும்பங்களையும் கவிழ்த்துப்போடுகிறார்கள்.
Tit 3:10 வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனை விட்டு விலகு.



















No comments:

Post a Comment