யேகோவா என்றால் அர்த்தம் என்ன?
யேகோவா என்ற இந்த வார்த்தை நம்முடைய பழைய ஏற்பாட்டில் மட்டுமே
பயன்படுத்தப்பட்டு இருக்கிறது
பழைய ஏற்பாட்டில் 5524 வசனங்களில் 6521 தடவை யெகோவா என்கிற பதம்
எபிரெய வேதாகமத்தில் வந்து இருக்கிறது
முதலில் யெகோவா என்ற வார்த்தைக்கு எபிரெய வேதாகமத்தில் என்ன அர்த்தம்
கொடுக்கப்பட்டு இருக்கிறது என்று பாருங்கள்
Exo 6:3 (KJV) And I appeared unto
Abraham, unto Isaac, and unto Jacob, by the name of God Almighty, but by
my name JEHOVAH was I not known to them.
Exo 6:3 (KJV+) And I appeared7200
unto413 Abraham,85 unto413 Isaac,3327
and unto413 Jacob,3290 by the name of
God410 Almighty,7706 but by my name8034
JEHOVAH3068 was I not3808 known3045 to them.
Exo 6:3 .. ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
யெகோவா என்ற வார்த்தைக்கு எபிரெய எண் 3068
H3068
יהוה
yehôvâh
yeh-ho-vaw'
From H1961; (the) self
Existent or eternal; Jehovah, Jewish national name of God: -
Jehovah, the Lord. Compare H3050, H3069.
யெகோவா என்றால்
நித்தியமாய் இருக்கிறவர் என்று தான் பொருள்
யேகோவா என்றால் தேவன்
எப்படிப்பட்டவர் என்ற உண்மை சம்பவத்தை இந்த வார்த்தை குறிப்பிடுகிறது
பழைய ஏற்பாட்டில்
ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவன் சர்வ வல்லமையுள்ளவர்(எல்சடாய்)
என்ற நாமத்தினாலே தன்னை வெளிப்படுத்தினார்
அதாவது ஆபிரகாமுடைய
குடும்பத்திற்கு எல்சடாய் என்ற நாமத்தினால் தன்னை வெளிப்படுத்தினார்
Gen 17:1 (KJV) And when Abram was ninety
years old and nine, the LORD appeared to Abram, and said unto him, I am
the Almighty God; walk before me, and be thou perfect.
Gen 17:1 (KJV+) And when Abram87 was1961
ninety8673 years8141 old1121 and nine,8672
the LORD3068 appeared7200 to413 Abram,87
and said559 unto413 him, I589 am the
Almighty7706 God;410 walk1980 before6440
me, and be1961 thou perfect.8549
Gen 17:1 ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு.
இந்த சத்தியத்தை தேவனே மோசேயிடம் வெளிப்படுத்தினார்
Exo 6:3 சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
தேவன் ஆபிரகாமுடைய குடும்பத்திற்கு
எல்சடாய்(சர்வ வல்லமையுள்ளவர்) என்ற நாமத்தினாலே தன்னை வெளிப்படுத்தினார்
ஆனால் தேவன் ஆபிரகாமுடைய சந்ததியராகிய
இஸ்ரவேல் ஜனங்களை பிதாக்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணி தேசத்தை அவர்களை அழைத்து
கொண்டு போய் கொடுப்பதினால் யெகோவா என்ற நாமத்தினால் தன்னை வெளிப்படுத்தினார்
இஸ்ரவேல் ஜனங்களுக்கு மாத்திரமே தேவன்
தன்னை யெகோவா என்று தன்னை வெளிப்படுத்தினார்
அதற்கு காரணம் கீழே உள்ள வசனங்கள் தான்
Exo 6:6 ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,
Exo 6:7 உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.
Exo 6:8 ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.
இந்த வசனத்தில் தமிழ் வேதாகமத்தில்
கர்த்தர் என்று மொழி பெயர்த்து இருக்கிறார்கள் ஆனால் எபிரெய வேதாகமத்தில் யெகோவா
என்கிற வார்த்தை தான் இருக்கிறது
யெகோவா என்ற இந்த வார்த்தையை சொல்லுவதற்கோ
அல்லது எழுதுவதற்கோ யூதர்கள் மிகவும் பயப்படுவார்கள், அதனால் தான் அவர்கள் யெகோவா
என்ற வார்த்தையை வேதாகம நகல் எடுக்கும் போது தேவன் கர்த்தர் என்று எழுதினார்கள்
ஆனால் இந்த யெகோவா சாட்சிக்காரர்கள் யெகோவா
என்கிற இந்த நாமத்தினுடைய உண்மை தன்மையை வியாபாரமாக்கி விட்டார்கள் அந்த
வார்த்தையை வைத்துக் கொண்டு மிகப்பெரிய கள்ள உபதேசங்களையே சுயமாக ஏற்படுத்திக்
கொண்டு விட்டார்கள்
No comments:
Post a Comment