எச்சரிக்கை எச்சரிக்கை எச்சரிக்கை
இன்றைக்கு உலக முழுவதும் ஒவ்வொரு அமைப்புகளும்
கிறிஸ்தவத்திற்கு எதிராக பிரசாரம் செய்து கிறிஸ்தவ மார்க்கத்தை அழித்துப் போட
வேண்டும் என்று பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்
ஆனால் யூதர்கள் தங்கள் யூத மார்க்கத்தை
பரப்புவதற்காக கிறிஸ்தவர்கள் போல நடித்து பல சபைகளில் இவர்கள் சத்தமில்லாமல்
புகுந்து அந்த சபைகளை யூதமார்க்கத்தை பின்பற்றும் படி செய்து கொண்டு
இருக்கிறார்கள்
ஈரோட்டில் சுமார் முப்பது வருடங்களாக இருந்த ஒரு பெரிய
கிறிஸ்தவ சபையில் இவர்கள் நுழைந்து அங்கே இருந்த பெரிய போதகரை இவர்கள் விலைக்கு
வாங்கி இவர்களுடைய போதகத்தை போதித்து அந்த சபையை இயேசு மேசியா அல்ல என்று நம்ப
வைத்து மொத்த அங்கதினர்களில் பாதி அங்கத்தினர்களை சம்மதிக்கும்படி செய்து விட்டார்கள் மீதி பேர் சபையை விட்டே
வெளியேறி விட்டார்கள்
ஈரோட்டில் அநேக இடங்களில் ஊழியத்திற்கு சென்ற
போது பெரும்பாலான இடங்களில் யூத மார்க்க சம்பந்தமான புஸ்தகங்களை
தான் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் படித்து கொண்டு இருப்பதை பார்த்தோம்
இந்த யூத மார்க்கத்தை சேர்ந்தவர்களின் உபதேசம் இது
தான்
- யெகோவா தேவன் மாத்திரமே தேவன் ( இயேசு கிறிஸ்து தேவன் அல்ல)
- இயேசு மேசியா(கிறிஸ்து) அல்ல, அவர் சாதாரண மனிதர் தான்
- பரிசுத்த ஆவியானவரை(?) ஏற்றுக் கொள்ளுகிறார்கள்
- பெண்களுக்கு மாத்திரமே ஞானஸ்நானம் கொடுக்க வேண்டும், ஆண்களுக்கு விருத்த சேதனம் செய்ய வேண்டும்
- யெகோவா தேவனை நேரடியாக தொழுது கொள்ள வேண்டும்
- யூத பண்டிகைகளை ஆசாரிக்க வேண்டும்
- சகலத்திலும் தசமபாகம் கொடுக்க வேண்டும்
- சனிக்கிழமை மாத்திரமே ஓய்வு நாள் அதில் தான் தேவனை ஆராதிக்க வேண்டும்
- எருசலேம் பரிசுத்த ஸ்தலம் அங்கே தான் நாம் குடிபோக வேண்டும்
- மேசியா(கிறிஸ்து) இனிமேல் தான் வரவேண்டும்
- நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளை பின்பற்ற வேண்டும்
- புதிய ஏற்பாடு தேவனுடைய பிரமாணங்கள் அல்ல என்று போதிக்கிறார்கள்
இவர்களை
பற்றி தேவன் புதிய ஏற்பாட்டில் என்ன சொல்லுகிறார்?
இந்த உபதேசத்தை
போதிக்கிறவர்கள் பக்கவழியாய் நுழைத்த கள்ளபோதகர்கள்
Gal 2:4 ... பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.
Jud 1:4 ஏனெனில் நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய தேவனையும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவையும் மறுதலிக்கிற பக்தியற்றவர்களாகிய சிலர் பக்க வழியாய் நுழைந்திருக்கிறார்கள்; அவர்கள் இந்த ஆக்கினைக்குள்ளாவார்களென்று பூர்வத்திலே எழுதியிருக்கிறது.
இந்த உபதேசத்தை போதிக்கிறவர்களின் நோக்கம் என்ன?
Gal 2:4 கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாக்கும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.
- இவர்களுடைய நோக்கம் நாம் இயேசுவை கிறிஸ்து அல்ல என்று மறுதலிக்க வேண்டும்
- யெகோவா தேவனை நேரடியாக தொழுது கொள்ள வேண்டும்
- நியாயப்பிரமாணத்தை ஏற்றுக் கொண்டு அதை கடைபிடிக்க வேண்டும்
இந்த
யூத உபதேசத்தை போதிக்கிறவர்கள் நியாயப்பிரமாணத்தை பின்பற்றுகிறார்களா?
Mat 23:4 சுமப்பதற்கரிய பாரமான சுமைகளைக் கட்டி மனுஷர் தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.
Gal 6:13 விருத்தசேதனம் அடைந்திருக்கிற அவர்களும் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமலிருக்கிறார்கள்; அப்படியிருந்தும், அவர்கள் உங்கள் மாம்சத்தைக்குறித்து மேன்மைபாராட்டும்படிக்கு நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார்கள்.
கிறிஸ்தவர்களாகிய
நமக்கு தேவன் கொடுக்கக்கூடிய எச்சரிப்பு என்ன?
Gal 5:1 ஆனபடியினாலே, நீங்கள் மறுபடியும் அடிமைத்தனத்தின் நுகத்துக்குட்படாமல், கிறிஸ்து நமக்கு உண்டாக்கின சுயாதீன நிலைமையிலே நிலைகொண்டிருங்கள்.
Gal 5:2 இதோ, நீங்கள் விருத்தசேதனம் பண்ணிக்கொண்டால் கிறிஸ்துவினால் உங்களுக்கு ஒரு பிரயோஜனமுமிராது என்று பவுலாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
Gal 5:3 மேலும், விருத்தசேதனம் பண்ணிக்கொள்ளுகிற எந்த மனுஷனும் நியாயப்பிரமாணம் முழுவதையும் நிறைவேற்றக் கடனாளியாயிருக்கிறான் என்று மறுபடியும் அப்படிப்பட்டவனுக்குச் சாட்சியாகச் சொல்லுகிறேன்.
Gal 5:4 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.
Gal 5:5 நாங்களோ நீதிகிடைக்குமென்று ஆவியைக்கொண்டு விசுவாசத்தினால் நம்பிக்கையோடே காத்திருக்கிறோம்.
Gal 5:6 கிறிஸ்து இயேசுவினிடத்தில் விருத்தசேதனமும் விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுக்கும் உதவாது, அன்பினால் கிரியை செய்கிற விசுவாசமே உதவும்.
Gal 5:7 நீங்கள் நன்றாய் ஓடினீர்களே; சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமற்போக உங்களுக்குத் தடைசெய்தவன் யார்?
Gal 5:8 இந்தப் போதனை உங்களை அழைத்தவரால் உண்டானதல்ல.
Gal 5:9 புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும்.
- இந்த யூதமார்க்கத்தை சேர்ந்தவர்கள் புதிய ஏற்பாட்டை புறம்பே தள்ளுகிறார்கள்
- இயேசு என்பவர் சாதாரண தச்சனுடைய மகன் தான் என்கிறார்கள்
கிறிஸ்தவர்களை
யூதமார்க்கத்திற்கு திருப்பக்கூடியவர்களைப் பற்றி பவுல் என்ன சொல்லுகிறார்?
Gal 1:6 உங்களைக் கிறிஸ்துவின் கிருபையினாலே அழைத்தவரை நீங்கள் இவ்வளவு சீக்கிரமாய் விட்டு, வேறொரு சுவிசேஷத்திற்குத் திரும்புகிறதைப்பற்றி நான் ஆச்சரியப்படுகிறேன்;
Gal 1:7 வேறொரு சுவிசேஷம் இல்லையே; சிலர் உங்களைக் கலகப்படுத்தி, கிறிஸ்துவினுடைய சுவிசேஷத்தைப் புரட்ட மனதாயிருக்கிறார்களேயல்லாமல் வேறல்ல.
Gal 1:8 நாங்கள் உங்களுக்குப் பிரசங்கித்த சுவிசேஷத்தையல்லாமல், நாங்களாவது, வானத்திலிருந்து வருகிற ஒரு தூதனாவது, வேறொரு சுவிசேஷத்தை உங்களுக்குப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
Gal 1:9 முன் சொன்னதுபோல மறுபடியும் சொல்லுகிறேன்; நீங்கள் ஏற்றுக்கொண்ட சுவிசேஷத்தையல்லாமல் வேறொரு சுவிசேஷத்தை ஒருவன் உங்களுக்குப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன்.
Gal 5:12 உங்களைக் கலக்குகிறவர்கள் தறிப்புண்டுபோனால் நலமாயிருக்கும்.
Gal 5:10 நீங்கள் வேறுவிதமாய்ச் சிந்திக்கமாட்டீர்களென்று நான் கர்த்தருக்குள் உங்களைக்குறித்து நம்பிக்கையாயிருக்கிறேன்; உங்களைக் கலக்குகிறவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் தனக்கேற்ற ஆக்கினையை அடைவான்.
இயேசு கிறிஸ்து இந்த
உபதேசங்களை போதிக்கிறவர்களைப் பற்றி என்ன சொல்லுகிறார்?
Mat 23:15 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்கள் மார்க்கத்தானாக்கும்படி சமுத்திரத்தையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்கள் மார்க்கத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாய் நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.
- இந்த யூத மார்க்கத்திற்கு போன கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் இரட்டிப்பான நரகத்தின் மகனாய் இருக்கிறார்கள் ஆகையால் எச்சரிக்கையாய் இருங்கள்
கிறிஸ்தவர்களே யூத மார்க்கத்தை(மதம்)க்
குறித்தும் யூதர்களை குறித்தும் எச்சரிக்கையாயிருங்கள் நீங்கள் இந்த கட்டுரையை
படித்து கொண்டு இருக்கும் போது அவர்கள் உங்கள் சபை போதகரிடம் பேரம் பேசிக் கொண்டு
இருக்கலாம் அல்லது உங்கள் அருகிலோ இருக்கலாம்
Joh 14:6 அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
Joh 10:10 திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான். நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன்.